சூடான செய்திகள் 1

தெபுவன பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை

(UTV|COLOMBO)-விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை வழங்கி மதுகம நீதவான் நீதிமன்றம் இன்று(09) உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதாகக் கூறி தன்னால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுதலை செய்தமைக்கு எதிராக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கியுடன் அமைதியற்ற வகையில் நடந்து கொண்டார்.

இதன்போது அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

க்ளைபோசெட் இரசாயனம் மீதான தடை நீக்கம்

சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா

ஜனாதிபதி இன்று ஜப்பான் விஜயம்