சூடான செய்திகள் 1

எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பாராளுமன்றத்துக்கு செல்லும் வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

(UTV|COLOMBO)-பத்தரமுல்லை பிரதேசத்தில் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து பாராளுமன்றம் வரையான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறுகின்ற அரச அதிகாரிகளால் முன்னெடுக்கப்படுகின்ற எதிர்ப்பு நடவடிக்கை காரணமாகவே அங்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

விமானத்தினுள் பெண்ணொருவர் உயிரிழப்பு…

போலிப் பிரசாரத்திற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு