சூடான செய்திகள் 1

சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஒன்றிணைந்த எதிரணியின் முக்கிய சந்திப்பு இன்று

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஒன்றிணைந்த எதிரணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் பாரிய விபத்து; 05 பேர் பலி – பல பேர் காயம்

பல பகுதிகளுக்கு இன்றும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் இக்ரம் உல் ஹக் இலங்கை விஜயம்