சூடான செய்திகள் 1

களனி கங்கையின் நீர் மட்டம் 4 அடியினால் உயர்வு…

(UTV|COLOMBO)-களனி கங்கையின் நாகலகம் வீதிய என்ற நீர் அளவிடும் பகுதியில் நீர் மட்டம் 4 அடியினால் நேற்று அதிகரித்துள்ளது.

இதனால் கொழும்பு, களனி, கொலன்னாவ, பியகம, கடுவலை ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர் பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஜனாதிபதி செயலணியின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு (UPDATE)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேனவிற்கு 4 வருட சிறை தண்டனை