சூடான செய்திகள் 1

சர்வதேச ஆசிரியர் தினம் இன்று…

(UTV|COLOMBO)-சர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனம் சர்வதேச ஆசிரியர் தினத்தைப் பிரகடனம் செய்துள்ளது.

ஒக்டோபர் 5 ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினம் அனுஷ்டிக்கப்பட்டாலும், பல்வேறு நாடுகளிலும் தேசிய ஆசிரியர் தினம் வெவ்வேறு திகதிகளில் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த வகையில் இலங்கையில் ஆசிரியர் தினம் ஒக்டோபர் 6 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ள “குரு பிரதீபா” எனும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா இன்று(05) பி.எம்.ஐ.சி.எச். இல் நடைபெறவுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

தேசிய மின் கட்டமைப்பிற்கு களுகங்கை செயற்திட்டத்தினூடாக 25 மெகாவோட் மின்சாரம்

மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு இனிமேல் விநியோகிக்கப்படமாட்டது

ஜெய்சங்கரின் பாதுகாப்பு உயர்வு – இலங்கையிலிருந்து உடனே திரும்பிய காரணம் இதுவா?