சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு தற்காலிகமாக பூட்டு…

(UTV|COLOMBO)-தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீட மாணவர்கள் மற்றும் பெற்றோர் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு காரணமாக இன்று மதியம் லோட்டஸ் சுற்றுவட்டத்தில் காலி நுழைவு வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில்

எதிர்வரும் 09ம் திகதி தனியார் பேரூந்து பணிப்புறக்கணிப்பில்

உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்