சூடான செய்திகள் 1

பேருவளை துப்பாக்கி சூட்டு சம்பவம்- 4 பேர் கைது

(UTV|COLOMBO)-பேருவளை – பன்னில – அக்கரஅசுவ பிரதேசத்தில் உந்துருளியில் பயணித்த இரண்டு பேர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நான்கு பேரும் பேருவளை பகுதியில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு பேருவளை பன்னில பிரதேசத்தில் உந்துருளியில் பயணித்த இரண்டு பேர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – உயர்நீதிமன்றம் CIDஇற்கு உத்தரவு

editor

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 781 ஆக அதிகரிப்பு

கொழும்பு – தாமரை தடாகம் அருகில் முச்சக்கரவண்டியொன்றில் தீப்பரவல்