விளையாட்டு

இலங்கை – பங்களாதேஷ் ரெஸ்ட் கிரிக்கட் தொடர் மார்ச் 7ம் திகதி ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை –பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ரெஸ்ட் கிரிக்கட் சுற்றுத்தொடர் மார்ச் மாதம் 7ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

காலி சர்வதேச மைதானத்தில் இந்த ரெஸ்ட் கிரிக்கட் சுற்றுத்தொடர் நடைபெற்றவுள்ளது.

வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஸ் ரஹ்மான் 2015 ஆம் ஆண்டின் பின்னர் ரெஸ்ட் போட்டிக்காக மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அணியின் முதல் வரிசை துடுப்பாட்ட வீரர் இம்றுல் கைஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.

இலங்கை அணியுடனான இந்த சுற்றுத்தொடரில் முஸ்பிக்குர் ரஹீம் பங்களாதேஷின் தலைவராக பணியாற்றுவார்.

Related posts

“நான் எப்போதுமே எனக்கு கெப்டனாகவே இருக்கிறேன்”

“வெற்றிபெற்ற இந்தியா- படுதோல்வியடைந்த இலங்கை”

ஆசியக்கிண்ணத்தினை வசப்படுத்தியது இலங்கை [UPDATE]