சூடான செய்திகள் 1

சீசெல்ஸ் நாட்டிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 8 ஆம் திகதி சீசெல்ஸ் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கல்வி, சுகாதாரம், சுற்றுலாத்துறை, சூழல், மீன்பிடித்துறை, கடல் பாதுகாப்பு உட்பட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக சீசெல்ஸின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ரயில் சேவைகளில் தாமதம்

பாராளுமன்றினை மீள கூட்டும் அதிகாரம் தொடர்பில் பந்துல கருத்து

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு மார்ச் மாதம் ஒத்திவைப்பு