சூடான செய்திகள் 1

பிரதமர் நோர்வே நோக்கி பயணமானார்…

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரசிங்க நோர்வே மற்றும் இங்கிலாந்திற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (03) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணமாகியுள்ளார்.

பிரதமருடன் 14 பேர் கொண்ட தூதுக் குழுவினரும் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நிவாட் கப்ராலின் வங்கி கணக்குகளை பரிசீலனை செய்ய நீதவான்அனுமதி

ஐக்கிய நாடுகள் சபையின் உப குழு அடுத்த மாதம் இலங்கை விஜயம்…

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை