வணிகம்

80 ரூபாவிற்கு பெரிய வெங்காயத்தை பெற அரசு தீர்மானம்

(UTV|COLOMBO)-விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளும் ஒரு கிலோகிராம் பெரியவெங்காயத்தை 80 ரூபாவுக்கு பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இன்றும் நாளையும் பேலியகொட மெனிங் சந்தை திறப்பு

கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கப்படலாம்

இன்றும் நாளையும் சர்வதேச விவசாய ஆராச்சி மாநாடு