வகைப்படுத்தப்படாத

ஜப்பானில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 84 பேர் காயம்

(UTV|JAPAN)-ஜப்பானில் ட்ராமி எனப்படும் கடுமையான சூறாவளி தொடர்ந்து தாக்கியதில் விமானம் மற்றும் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 7 லட்சத்து 50,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மணிக்கு 216 கி.மீ வேகத்தில் சூறாவளி தாக்கியதாகவும் இதனையடுத்து மேற்கு ஒசாகா மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி 84 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்ரம்பர்; மாதம் ஜப்பானை தாக்கிய கடுமையான சூறாவளியில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விசேட வைத்தியக்குழு

රාහුල් ගාන්ධි ඉන්දීය කොංග්‍රස් පක්ෂයේ සභාපති ධුරයෙන් ඉල්ලා අස්වෙයි(වීඩියෝ)

පසුගිය මාස 6 තුල සිදුකල වැටලීම් වලදී දුම්රියට ලක්ෂ 53ක්