சூடான செய்திகள் 1

அடுத்த வருடத்திற்கான பாடசாலை பாடப் புத்தகங்கள் விநியோக நடவடிக்கை முன்னெடுப்பு

(UTV|COLOMBO)-அடுத்த வருடத்திற்கான பாடசாலை பாடப் புத்தகங்களை மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாக பாடப் புத்தக பிரசுர ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இம்முறை 414 வகை புத்தங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மொத்தமாக அச்சிடப்பட்ட புத்தகப் பிரதிகளின் எண்ணிக்கை மூன்று கோடி 90 லட்சமாகும். இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கென மேலதிக பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் திருமதி பத்மினி நாலிக்கா தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மேலதிக வெளியேறும் வாயில்களை நிர்மாணிக்க நடவடிக்கை…

ஜனாதிபதி ஆணைக்குழுவில் விஜேதாச ராஜபக்ஸ ஆஜர்

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட படைப்புழு கட்டுப்படுத்துவது தொடர்பான குழு இன்று கூடுகிறது