சூடான செய்திகள் 1

பண மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது…

(UTV|COLOMBO)-சுமார் 03 கோடி ரூபாவுக்கும் அதிக பண மோசடி செய்து தவறாக பயன்படுத்தி குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ அத்திடிய பிரதேசம் மற்றும் பொரலஸ்கமுவ பெல்லன்வில பிரதேசத்தில் இருந்து இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

சந்தேகநபர்கள் சுமார் 03 கோடி 91 இலட்சத்து 31,682 ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நட்டயீடு வழங்கும் அலுவலகத்துக்கான சட்ட மூல இரண்டாம் வாசிப்பு…

கஞ்சிபான இம்றானின் உதவியாளர் ஜீபும்பா கைது

இலவச கல்வியின் நோக்கத்தை அரசு சரிவர நிறைவேற்ற பாடுபடுகின்றது எருக்கலம்பிட்டி மத்தியகல்லூரி விழாவில் பிரதமர்