சூடான செய்திகள் 1

நாமல் குமாரவிடம் 7 மணித்தியாலம் வாக்குமூலம்…

(UTV|COLOMBO)-குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமாரவிடம் 7 மணித்தியாலம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

நேற்று காலை 9 மணிக்கு அங்கு பிரசன்னமான அவர், அரசாங்க இரசாயன பகுப்பாய்வகத்திற்கு வழங்குவதற்கான குரல் மாதிரியை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

காமினி செனரத் உள்ளிட்டோரின் வழக்கு தினம் தோறும் விசாரணைக்கு…

ரத்கம கொலை சம்பவம்-மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு