சூடான செய்திகள் 1

ரவிக்கு எதிராக எழுத்து மூல விமர்சனம்

(UTV|COLOMBO)-பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் பொய்சாட்சியம் வழங்கியதற்கு எதிராக, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான விசாரணை சம்பந்தமாக எழுத்து மூல விமர்சனத்தை முன்வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு இன்று(26) கால அவகாசம் வழங்கியுள்ளது.

இவ்வாறு கால அவகாசம் வழங்குமாறு குற்றப் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரியமையினை கருத்திற் கொண்ட பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க, எதிர்வரும் 28ம் திகதிக்கு முன்னர் அது தொடர்பான எழுத்து மூல விமர்சனத்தை முன்வைக்குமாறு அவகாசம் வழங்கியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தபால் மூல வாக்களிப்பு – 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் நாளை மீண்டும் திறப்பு

ராஜித வீட்டில் CID சோதனை