சூடான செய்திகள் 1

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவை நாளை(26) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று(25) உத்தரவிட்டுள்ளது.

சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோடி சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பரில்..!

எதிர்வரும் வார அமைச்சரவையில் முன்பள்ளி தொடர்பான தேசிய கொள்கை – ஜனாதிபதி

19வது திருத்த சட்டத்தை நீக்க அமைச்சரவை அனுமதி