வகைப்படுத்தப்படாத

சிரியாவிற்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் ரஷ்யா

(UTV|SYRIA)-சிரிய படையினரால் ரஷ்ய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டு ஒரு வார காலத்தில், சிரியாவிற்கு புதிய ஏவுகணைகளை ரஷ்யா வழங்குகிறது.

இதனடிப்படையில், எதிர்வரும் 2 வார காலத்திற்குள் s-300 ரக ஏவுகணைப் பாதுகாப்பு செயன்முறை வழங்கப்படவுள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரச படைகளுக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது.

இந்நிலையில், உயர்தொழில்நுட்ப வான் பாதுகாப்பு ஏவுகணைகளான எஸ்-300 ரக ஏவுகணைகளை சிரியாவுக்கு அனுப்பவுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் சேர்கெய் ஷொய்கு தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Sudan junta and civilians sign power-sharing deal

17 இந்திய மீனவர்கள் கைது

எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு மாற்றங்கள் தற்போது நாட்டில் இடம்பெற்றுள்ளன – ஜனாதிபதி