சூடான செய்திகள் 1

சிறைச்சாலைகளின் பாதுகாப்பு சம்பந்தமாக புதிய வேலைத்திட்டம் விரைவில்

(UTV|COLOMBO)-சிறைச்சாலைகளின் பாதுகாப்பு சம்பந்தமாக மிக விரைவில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கூறியுள்ளது.

அதற்கான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் மங்கலிகா அதிகாரி கூறினார்.

கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகளை தற்போது கட்டுப்படுத்த முடிந்திருப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கூறியுள்ளது.

விஷேடமாக சிறைச்சாலைகளுக்குள் கைத்தொலைபேசி பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடிந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கோட்டா பழைய கஞ்சி. அனுர பழைய சாதம் நாடு தேடும் டீம் லீடர் யார்? விளக்குகிறார் மனோ

காற்றுடன் கூடிய மழை

இன்றைய வானிலை…