சூடான செய்திகள் 1

மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆசிரியை ஒருவர் திடீர் என கைது

(UTV|COLOMBO)-மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொல்கஸ்ஓவிட – சியம்பலாகொட தர்மபால வித்தியாலயத்தின் ஆசிரியை ஒருவர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையில் 07 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மீதே, ஆசிரியை இவ்வாறு தாக்கியுள்ளதுடன் மாணவர் தற்போது வேதர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த ஆசிரியை, மாணவரின் வாகுப்பில் கற்பித்து கொண்டிருந்த போது, மாணவர் மற்றும் ஓர் விடயத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த காரணத்தினால் இவ்வாறு தாக்கியுள்ளதாக மாணவரின் பெற்றோர் குற்றும் சுமத்தியுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டம்

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

பிரபல நாடொன்றின் தூதுவராக ஜனாதிபதி செயலாளர்?