சூடான செய்திகள் 1

ஸ்ரீ ல.சு.க.யின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்,
கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(20) இரவு 7 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் அதிகளவில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று(19) நடைபெறவிருந்த மத்திய செயற்குழு கூட்டம் இன்று(20) வரை ஒத்திவைக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அமிதாப் பச்சனுக்கு 75% கல்லீரல் கெட்டுவிட்டது! ; அதிர்ச்சியில் ரசிகர்கள்

எரிபொருட்களின் விலை தொடர்பில் அதிரடி அறிவிப்பு