கேளிக்கை

கீர்த்தி சுரேஷ் இவருக்கு ஜோடியா?

(UTV|INDIA)-நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வரவுள்ளன. சாமி2, சர்கார் என பெரிய படங்களில் அவர் நடித்துள்ளார்.

அடுத்து அவர் சிம்புவுக்கு ஜோடியாக மாநாடு படத்திலும், சசிக்குமார் ஜோடியாக கொம்பு வெச்ச சிங்கம் என்கிற கிராமத்து பின்னணி கொண்ட படத்திலும் அவர் நடப்பார் என சமீபத்தில் தகவல் பரவியது.

ஆனால் தற்போது கீர்த்தி தரப்பு இது பற்றி விளக்கம் அளித்துள்ளது. சர்கார் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் கீர்த்தி சுரேஷ் இதுவரை கமிட் ஆகவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சசிகுமார் படத்தில் அவர் நடிக்கமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

‘காஞ்சனா’ பட நடிகைக்கு கொரோனா

சிக்கலில் வெளியான பாகுபலி டிரைலர்!! தமிழில் இதோ – [VIDEO]

சாப்பிட்டுகிட்டு குரல் கொடுத்த சமந்தா