சூடான செய்திகள் 1

மட்டக்களப்பு நோக்கிய புகையித போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு

(UTV|COLOMBO)-பளுகஸ்வெவ – புவக்பிட்டிய பகுதியில் எரிபொருள் கொண்டுசென்ற புகையிரதத்தில் மோதுண்டு 4 காட்டுயானைகள் விபத்துக்குள்ளாகியதையடுத்து, இரத்து செய்யப்பட்ட கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத மார்க்கம் இன்றும்(19) வழமைக்கு கொண்டுவரப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக, கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்புக்கான புகையிரத போக்குவரத்து மஹவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன்,
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டைக்கான புகையிரத போக்குவரத்து கல் – ஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் டிலன்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஐ.தே. கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களும் கொழும்புக்கு

ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர தொடர்ந்தும் விளக்கமறியலில்

அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒரே இலங்கையர்களாக செயற்பட வேண்டும் – அமைச்சர் கபீர் ஹாஷிம்