விளையாட்டு

ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை…

(UTV|COLOMBO)-2018 ஆசிய கிண்ண தொடரின் 3-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றது.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 250 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இலங்கை அணி 41.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களை மட்டுமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.

குறித்த தோல்வியினால் இலங்கை அணி ஆசிய கிண்ண தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைப்பு

ஆசிய கிண்ணம் 2022 : இலங்கை – இந்தியா இன்று களமிறங்குகிறது

ஒசாகா அதிர்ச்சி தோல்வி