சூடான செய்திகள் 1

புகையிரத்தில் மோதி மூன்று யானைகள் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-கொலன்னாவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த எரிபொருள் ஏற்றிய புகையிரதத்தில் மோதி, 3 யானைகள் உயிரிழந்துள்ளன.

புவக்பிட்டிய பகுதியில் இன்று(18) அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யானைகள் மோதியதில் புகையிரதம் தடம்புரண்டுள்ளமையினால்,
மட்டக்களப்பு வரையான புகையிரத மார்க்கத்தின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை

எரிபொருள் மானியத்தை உடனடியாக தராவிட்டால் நடப்பது இதுவே…

மேலும் 6 பேர் நாடு கடத்தப்பட்டனர்…