சூடான செய்திகள் 1

சிவனொளிபாதமலை பெயர் மாற்றம்…

(UTV|COLOMBO)-சிவனொளிபாதமலையில் அமைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையில் பெயர் மாற்றப்பட்டமை தொடர்பில் அமைச்சர் மனோகணேசன் நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் அறிக்கை கோரியுள்ளார்.

அத்துடன், ஏற்கனவே குறித்த இடத்தில் நிறுவப்பட்டிருந்த பெயர்பலகையில் இருந்ததை போன்று, பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகையை நிறுவுமாறும் அமைச்சர் மனோ கணேசன் பணித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரச ஊழியர்களுக்கு 12 மணி நேர வேலை?

பிரஜைகளின் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன்

நோர்வே இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்