சூடான செய்திகள் 1

சாரதி அனுமதிப் பத்திரத்திற்காக புதிய வேலைத் திட்டம்

(UTV|COLOMBO)-சாரதி அனுமதிப்பத்திர செயல்முறை பரீட்சைக்காக வௌி நிறுவனங்கள் இரண்டை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கூறியுள்ளது.

மோட்டார் வாகன பரிசோதகர்களை இணைத்துக் கொள்வதை குறைப்பதற்கு இதனூடாக எதிர்பார்ப்பதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தேரரை தாக்கியவர்கள் ஏன் பொலிஸார் கைது செய்யவில்லை? விமலவீர திஸாநாயக்க

சுஷ்மா சுவராஜ் காலமானார்

மினுவாங்கொட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 7 பேர் பிணையில் விடுதலை