சூடான செய்திகள் 1

மேல் மாகாண சபைக்கான கதிரை கொள்வனவு இடைநிறுத்தம்-ஹேமகுமார நாணயக்கார

(UTV|COLOMBO)-மேல் மாகாண சபைக்கு கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த அதிக விலையுடைய கதிரைகளை இறக்குமதி செய்வதை இரத்து செய்துள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார கூறியுள்ளார்.

மேல் மாகாண சபைக்கு ஒவ்வென்றும் 640,000 ரூபா பெறுமதியான 125 கதிரைகளை கதிரைகளை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

640,000 ரூபா பெறுமதியுடைய 144 கதிரைகளை பெல்ஜியமில் இருந்து கொள்வனவு செய்யும் திட்டத்திற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

விசேட போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் 26ஆம் திகதி வரை

பைசல் காசிம் மற்றும் அலி ஸாஹிர் ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக மீண்டும் பதவியேற்பு.

எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திதகி வரை முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும்…