வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதித் தேர்தலிலிருந்து விலகிய பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி

(UTV|BRAZIL)-பிரேஸிலில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா த சில்வா (Luiz Inácio Lula da Silva) விலகியுள்ளார்.

இவர் தனக்குப் பதிலாக தனது நண்பர் ஒருவரை வேட்பாளராக அனுமதித்துள்ளார்.

72 வயதான லூலா தனது 12 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்ற காவல்துறை தலைமையகத்தின் வெளியில் வைத்து, தொழிலாளர் கட்சியின் தலைவர் கலெய்ஸி கோஃப்மேன் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இந்தோனேசியாவில் 7.3 ரிச்டர் அளவுகோலில் பாரிய நிலநடுக்கம்

பாரிஸில் பழைமைவாய்ந்த தேவாலயத்தில் பாரிய தீ

பாடசாலை மாணவர்களுக்கு போதைவஸ்து விற்பனை செய்தவர் கிளிநொச்சியில் கைது