சூடான செய்திகள் 1

கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதியும் மூடப்பட்டது

(UTV|COLOMBO)-அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டபத்திலிருந்து வோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அதேநேரம் அந்தப் பகுதியில் தற்போது வாகனப் போக்குவரத்துக்கு நெரிசல் எற்பட்டுள்ளது.

இன்று கொழும்பின் பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற வெவ்வேறு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பல இடங்களில் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை

ஜனாதிபதியின் மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி

மழையுடனான வானிலை மேலும் அதிகரிப்பு