சூடான செய்திகள் 1

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக மனு

(UTV|COLOMBO)-அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினரான உதய கம்பன்பில, உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.

குறித்த இந்த திருத்தம், ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால், பாராளுமன்றில் தனிநபர் பிரேரணையாக கடந்த 05ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

அவன்காட் நிறுவனத்தின் தலைவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

2020 ஆம் ஆண்டில் மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பம்

தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் தொடரும்