சூடான செய்திகள் 1

2019 – வரவு செலவு திட்டம் மீதான பாராளுமன்ற விவாதம், நவம்பர் 08ல் ஆரம்பம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் 2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான பாராளுமன்ற விவாதத்தை, எதிர்வரும் நவம்பர் மாதம் 08 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மேலும், பொருளாதார மற்றும் நிதி நிலவரம் தொடர்பில், பாராளுமன்றில் விவாதம் நடத்த தினம் ஒன்றை வழங்குமாறு ஒன்றிணைந்த எதிரணியின் கோரிக்கைக்கு, பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று(06), அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய விவாதத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடத்த, கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாதுகாப்புப் பணியாளர்களின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்ன நாடு திரும்பினார்

குருந்தூர்மலை சர்ச்சை : களத்திற்கு விரைந்த நீதிபதிகள் குழாம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆறு பாடங்களாக குறைகிறது- கல்வியமைச்சர்