சூடான செய்திகள் 1

ஊவா மாகாண வைத்தியசாலைகள் அனைத்தும் பணிப்புறக்கணிப்பில்…

(UTV|COLOMBO)-மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊவா மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று(04) காலை 07 மணி முதல் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக மருத்துவ உதவியாளர் சேவைகள் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் பி.திலகரத்ன கூறினார்.

குறித்த பணிப்புறக்கணிப்பில் தாதி உதவியாளர்கள் மற்றும் வைத்திய உதவியாளர்கள் உள்ளிட்ட சுமார் 2000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எரிபொருள் விலையை குறைக்குமாறு ஐ.தே.க கோரிக்கை

பொடி லெசியின் தாயாரின் பிறந்த நாளுக்காக 2.5 மில்லியன் செலவில் விருந்துபசாரம்

1 – 5 வரையான மாணவர்களுக்கு 13ஆம் திகதி பாடசாலை ஆரம்பம்