வகைப்படுத்தப்படாத

வெள்ளை மாளிகையின் சட்டத்தரணி பதவி விலகுவார்

(UTV|AMERICA)-வெள்ளை மாளிகையில் சட்டத்தரணியான டொன் மெக்கஹ்ன் (Don McGahn), எதிர்வரும் மாதங்களில் தனது பதவியிலிருந்து விலகுவார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தினால் உறுதிசெய்யப்பட்டதன் பின்னர் அவர் வௌியேறிவிடுவார் என ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கவுதமாலா எரிமலை வெடித்து சிதறியதில் பலி எண்ணிக்கை 109 ஆக அதிகரிப்பு

මුස්ලිම් මන්ත්‍රීවරුන් ඇමති ධුර ලබා ගැනීම කල්යයි

Tyler Skaggs: Los Angeles Angels pitcher dies aged 27