(UTV|COLOMBO)-பிரிகேடியர்கள் 05 பேர் மேஜர் ஜெனரல்களாகவும் லெப்டினன் கேர்னல் பதவி வகித்த 25 பேர் கேர்னல்களாகவும் ஜனாதிபதியினால் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ள பிரிகேடியர்களுள், யுத்தத்தால் அங்கவீனமுற்ற 4 பிரிகேடியர்களும் அடங்குகின்றனர்.
ஶ்ரீலங்கா கஜபா ரெஜிமன்ட்டின் – டி.ஜீ.ஐ.பி. கமகே
சிங்க ரெஜிமன்ட்டின் – ரஜீவ விக்ரமசிங்க
ஶ்ரீலங்கா காலாற்படை – ஜே.ஆர். அம்பேமொஹாட்டி
கெமுனு ரெஜிமன்ட்டின் – டபிள்யூ.எச்.எம். மணதுங்க ஆகியோருக்கே இவ்வாறு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]