விளையாட்டு

ஷானகவின் சாதனையினை தன்வசப்படுத்தினார் முஹம்மத் இர்பான்

(UTV|COLOMBO)-இருபதுக்கு – 20 முதல் வரிசை போட்டி வரலாற்றில் பந்து வீச்சாளர்களில் சிறந்த ஓவருக்கான புதிய சாதனையில் பாகிஸ்தான் அணியின் முஹம்மத் இர்பான் இனது பெயர் பதிவாகியுள்ளது. அது கரீபியன் லீக் போட்டித் தொடரிலேயாகும்.

இதற்கு முன்னர் தென்னாபிரிக்க அணியின் க்றிஸ் மொரிஸ் மற்றும் இலங்கை அணி சார்பில் ஷானக வெலகெதர ஆகியோர் சாதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சிரமங்களுக்கு மத்தியில் சாதனையை தனதாக்கிய முல்லைத்தீவு யுவதி

இலங்கை லெஜண்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பு

நோவக் ஜோகோவிச் இற்கு வெற்றி