வகைப்படுத்தப்படாத

எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்

(UTV|EGYPT)-இணைய பாவனையில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க எகிப்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான பல புதிய சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள அனைத்து இணைய தளங்களும் முடக்கப்பட்டுள்ளன.

அந்தவகையான இணையத்தளங்களை நடத்திச் செல்லுதல் மற்றும் இதற்கு பிரவேசிக்கின்றவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இணை வழி குற்றங்களை கட்டுப்படுத்துவதே இதனை பிரதான நோக்கம் என எகிப்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நிலைபேறான அபிவிருத்திக்கு பொறிமுறை

‘Chaos’ as Hong Kong Police and protesters clash

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரு பெண்கள் பலி