சூடான செய்திகள் 1

சகல அரச ஊழியர்களினதும் சம்பளம் அதிகரிப்பு-மஹிந்த அமரவீர

(UTV|COLOMBO)-சகல அரச ஊழியர்களினதும் சம்பளத்தை அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்காக நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு இடம்பெறும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

ஹெரோயின் மோசடி-பெண்ணொருவர் உடன் மூவர் கைது

அதிகாரப் பகிர்வுக்கான காலம் வந்துவிட்டது – பிரதமர்