கேளிக்கை

கொழும்பில் இடம்பெறும் இந்திய சுதந்திர நிகழ்வில் உஷா உதுப்பின் இசைநிகழ்ச்சி

(UTV|COLOMBO)-இந்தியாவின் 71வது சுதந்திர தின வைபவத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ள கொண்டாட்ட நிகழ்வில் இந்திய பிரபல பாடகி உஷா உதுப் பாடவுள்ளார்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான இந்திய சுதந்திர கொண்டாட்ட நிகழ்வாக இது இடம்பெறவுள்ளது.

இவரது இசை நிகழ்ச்சி எதிர்வரும் புதன்கிழமை மாலை 6.45ற்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இசைத்துறையில் கடந்த50 வருடங்களுக்கு மேலாக தடம் பதித்துள்ள திருமதி உஷா உதுப் இந்தியாவின் உயர்விருதான பத்மஸ்ரீ விருதையும் வென்றுள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சியை உயர் கல்வி அமைச்சு மற்றும் கலாசார அமைச்சு bimch உள்ளிட்ட பல்வேறு நிறுவங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

விஜய் பட வாய்ப்பை மறுத்துவிட்டு ஜோதிகா எடுத்த திடீர் முடிவு!!!

தமிழ் சினிமாவில் சன்னி லியோனின் சகோதரி

சின்னத்திரை நடிகை நந்தினிக்கு இரண்டாவது திருமணமா?