வகைப்படுத்தப்படாத

சிரிய குண்டுத் தாக்குதலில் 39 பேர் பலி

(UTV|SYRIA)-சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி சிறுவர்கள் உட்பட குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தாக்குதலில் சிக்கியவர்களில் இன்னும் பலரைக் காணவில்லை என கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இஸ்ரேல் பிரதமர் மீது இலஞ்ச ஊழல் வழக்கு பதிவு

Serena to face Halep in Wimbledon final

ரயில் குறுக்கு வீதியில் பயணித்த 8 பேருக்கு அபராதம்