சூடான செய்திகள் 1

தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு 100 ரூபா அறவிடப்படும்

(UTV|COLOMBO)-தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் போது 100 ரூபா அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் புதிதாக பெறப்படும் விண்ணப்பங்களுக்கு 100 ரூபா அறவிடப்பட உள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (10) வௌியிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

 

Related posts

60 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

கண்டி – கலஹா வைத்தியசாலை வளாகத்தில் பதற்றநிலை…

மினுவாங்கொட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 7 பேர் பிணையில் விடுதலை