சூடான செய்திகள் 1

தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் உபத்தலைவர் கைது

(UTV|COLOMBO)-தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் உபத்தலைவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத்தலைவர்களுள் ஒருவருமான லெட்சுமன் பாரதிதாசன் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தகவலை தலவாக்கலை காவற்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடிவிராந்துகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தலவாக்கலை காவற்துறை நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

அரச நிறுவனங்களின் வைபவங்களுக்கு ஹோட்டல்களை உபயோகிக்க தடை.

ஸஹ்ரான் ஹாசிமின் மகளுடைய இரத்த மாதிரியை பெற அனுமதி

கோட்டபய ராஜபக்ஷ தாயகம் திரும்பினார்…