சூடான செய்திகள் 1

நீர் விநியோக கட்டணத்தில் சீர்திருத்தம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் காலத்தில் நீர் விநியோக கட்டணம் சீர்திருத்தப்படும் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் ராஜாங்க அமைச்சர் லகீ ஜயவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கேள்வி ஒன்றிற்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு போதிய வருமானம் இன்மை காரணமாக பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும்,

எனவே அதனை சரி செய்வதற்கு நீர் விநியோக கட்டணம் சீர் திருத்தம் செய்யப்படும் எனவும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் ராஜாங்க அமைச்சர் லகீ ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உமா ஓய திட்டத்தை ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்ய பணிப்புரை

எரிபொருள் நிலையத்தில் கொள்ளை

பேச்சுவார்த்தை தோல்வி; புகையிரத வேலை நிறுத்தம் தொடரும்