சூடான செய்திகள் 1

முன்னாள் ஜனாதிபதியின் பகிரங்க அறிவிப்பு

(UTV|COLOMBO)-சிங்கப்பூர் ஒப்பந்தத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார்.

அநுராதபுரம் சமய வழிபாட்டுத் தலங்களுக்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் நேற்று (06)  ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.

சிங்கப்பூர் ஒப்பந்தத்தினால் இலங்கைக்குப் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் என்றும் அதனை மீள் பரிசீலனை செய்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரச நிறுவனங்களை கணனி மயப்படுத்தும் வேலைத்திட்டம்

நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலகத்தை இடமாற்றக்கூடாது அமைச்சா் றிசாட்

இன்று முதல் விசேட தொடரூந்துச் சேவைகள்