சூடான செய்திகள் 1

கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று (06) ஆரம்பமாகின்றன.

இன்று ஆரம்பமாகும் பரீட்சை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இம்முறை உயர்தரப் பரீட்சையில் 3,21,469 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

அத்தோடு, இம்முறை பரீட்சையில், 3 மணித்தியால வினாத்தாளுக்காக மேலதிகமாக 10 நிமிட வாசிப்பு நேரம் வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிரதியமைச்சர் மஸ்தானின் முக்கியஸ்தர் முனாஜித் மௌலவி அமைச்சர் றிஷாட்டுடன் இணைந்து கொண்டார்

பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

கல்முனை விவகாரம்; ரிஷாட், ஹரீஸ் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பேச்சு!