சூடான செய்திகள் 1

1000 CC இற்கு குறைவான வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

(UTV|COLOMBO)-1000 சிசி எஞ்சின் அளவை விட குறைவான வாகனங்களுக்குறிய இறக்குமதி வரி ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி முதல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

நிதியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

அதன்படி அவ்வகையான வாகனங்களுக்கான இறக்குமதி வரி 15 இலட்சம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 1000 சிசி எஞ்சின் அளவை விட குறைவான மின் சக்தியிலும் இயங்கக் கூடிய ஹைப்ரிட் வகை வாகனங்களின் இறக்குமதி வரி 1,250,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் 2018 ஆகஸ்ட் மாதம் 01ம் திகதிக்கு முன்னர் கடன் பத்திரம் (LC) ஆரம்பிக்கப்பட்டு 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு முன்னர் தயாரிக்கப்படுகின்ற வாகனங்களுக்கு இந்த வரி தாக்கம் செலுத்தாது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

எதிர்கட்சி தலைவர் சஜித் தலைமையில் விஷேட கலந்துரையாடல்

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

மஹிந்தவுக்கு கட்டுப்படாத கோட்டாபய எவ்வாறு நாட்டை பாதுகாக்கப்போகிறார்?