சூடான செய்திகள் 1

இலங்கை மாணவர்களின் விசாக்களில் மோசடி

(UTV|COLOMBO)-நியூஸிலாந்தில் கல்வி கற்கும் நூற்றுக்கணக்கான இலங்கை மாணவர்களின் விசாக்களில் இடம்பெற்றுள்ள மோசடி தொடர்பில் ‘ரேடியோ நியூஸிலன்ட்’ (RNZ) வெளிக்கொணர்ந்துள்ளது.

மும்பையிலுள்ள நியூஸிலாந்து குடிவரவு அலுவலகத்தினால் இலங்கைக்கான விசா விண்ணப்பங்கள் கையாளப்பட்டு வருகின்ற நிலையில், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் குறித்த விசா மோசடி விவகாரம் தொடர்பில் இரகசியத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இலங்கையை மையமாகக் கொண்டு இயங்கும் நிதி நிறுவனம் ஒன்று போலி விண்ணப்பங்களைத் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கி அவர்களுக்கு விசாவைப் பெற்றுக்கொடுப்பதற்காக 15,000 அமெரிக்க டொலர் பணத்தை வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ரணிலின் அழைப்பை ஏற்ற தமிழ் கூட்டமைப்பு!

நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

ஞானசார தேரர் தொடர்பில் மகிந்தவுக்கு எழுந்துள்ள சந்தேகம்