சூடான செய்திகள் 1

பிரபல சிங்கள நடிகர் விபத்தில் பலி

(UTV|COLOMBO)-பிரபல சிங்கள நடிகர் லோயிட் குணவர்தன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த அவர் ராகமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழக்கும் போது அவரின் வயது 55 ஆகும்.

சுமார் மூன்று தசாப்தங்களாக தொலைக்காட்சித் தொடர்களிலும் மற்றும் மேடை நாடகங்களில் அவர் நடித்து புகழ்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லோயிட் குணவர்தனவின் பூதவுடல் தற்போது கொலன்னாவையில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இன்றும் நாளையும் விசேட ரயில் சேவைகள்

பிரதமர் விசேட உரை

ரத்மக சம்பவம் – வர்த்தகர்கள் கொலை செய்யப்பட்டு சடலம் எரிக்கப்பட்டுள்ளது