சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பில்

(UTV|COLOMBO)-இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரித்துள்ளது.

சம்பளப் பிரச்சினை தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் இதுவரை செயற்படுத்தப்படாமையால் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் ஜானக பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாடளாவிய ரீதியில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில்

சைபர் தாக்குதல் வெளிநாட்டுக் குழுக்களால் முன்னெடுப்பு

இலங்கை தேயி​லை, ஒரு கப் தேநீர் இங்லாந்தில் இவ்வளவு விலையா?