(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரிமாளிகையில் ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணை அறிக்கை முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]